இருபது-20 உலகக்கிண்ண தொடருக்கு தயாராகும் கிரிக்கெட் உலகு

–ப.சுகிர்தன் கிரிக்கெட் ரசிகர்களிடத்தே பெரும் வரவேற்பை பெற்ற விறுவிறுப்பும் அதிரடியும் சுவாரஷ்யமும் நிறைந்த இருபது-20 உலகக்கிண்ண தொடர் நடப்பாண்டில் (2022) அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. கிரிக்கெட் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 8 ஆவது இருபது-20 உலகக்கிண்ணத்தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. 16 அணிகள் களமிறங்கும் இத்தொடரில் சொந்தமண்ணில் நடப்பு சம்பியனாக அவுஸ்திரேலியா அணி களமிறங்குவது இத்தொடரின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருபது-20 உலகக்கிண்ண அரங்கில் இதுவரை மேற்கிந்தியத்தீவுகள் … Continue reading இருபது-20 உலகக்கிண்ண தொடருக்கு தயாராகும் கிரிக்கெட் உலகு